வேலம்மாள் பள்ளி
மாணவன் சதுரங்கப் போட்டியில் ஓஸ்லோ எஸ்போர்ட்ஸ் கோப்பையை வென்று சாதனை!
சென்னை முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பில் பயிலும் கிராண்ட் மாஸ்டர்- ஆர்.
பிரக்ணானந்தா என்ற மாணவர் மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் சதுரங்க வீரர் சுற்றுப் பயணத்தில் ஆஸ்லோ எஸ்போர்ட்ஸ் கோப்பையை சமீபத்தில் செஸ் 24 இல் இணையம் வழியாக நடைபெற்ற 2 சுற்றுகளில் நடந்த 2 போட்டிகளிலும் வெகு திறமையாக விளையாடி மூத்த வீரர் ஷக்ரியார் மமேத்யரோவ் அவர்களை வென்று
முதல் வெற்றியைப்
பதிவு செய்தார்.
இவ்வெற்றி அவருடைய முதல் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
தொடர்ந்து அவரது இரண்டாவது தெளிவான வெற்றியைப் பதிவுசெய்து ,ரேபிட் கேம் வெற்றிக்காக 3 புள்ளிகளைச் சேர்த்து, $7,500 ரொக்கப் பரிசை வென்றார். அவரது ஈர்க்கக்கூடிய வெற்றி, ‘இளைஞன் வேகமாக ஒரு உண்மையான சக்தியாக மாறுகிறான்’ என்ற அறிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
இம்மாணவனின்