ராம் பிலிம் புரோடக்சன் சார்பில் ஹால்வின் தயாரித்து கு.ரவி இயக்கியுள்ள திரைப்படம் “பருவ காதல்” இப்படம் மே 20ஆம் தேதி திரைக்கு வருகிறது,

ராம் பிலிம் புரோடக்சன் சார்பில் ஹால்வின் தயாரித்துள்ள  திரைப்படம் “பருவ காதல்”
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுநீள காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக உருவாகி இருக்கிறது இந்த திரைப்படத்தில்.  கதாநாயகன் புதுமுகம் அறிமுகம்  காளிங்கராயன் சிறப்பாக நடித்துள்ளார் .
இயக்குனர் k. ரவி யின் மகன் இவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் பிஏ படித்துக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகி சல்மிதா மற்றும் ஆர் சுந்தர்ராஜன், போண்டாமணி, போன்ற காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர், வருகிற மே மாதம் 20ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது,
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் அருங்கால் கு.ரவி