கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கதிர் அமுது* – 2022 (12)
_*Karpaga Virutcham Trust Sponsored welfare worth ₹11,500 for Gypsy children home, Salem.*_
_ஆதரவற்றோருக்கு உண்ண உணவும், உடுத்த உடையும் கொடுப்பது இறைபணிக்கு ஈடானது._
👉🏻 *சேலம்* மாவட்டம்
*ஜிப்ஸி ஆதரவற்ற சிறுவர்கள் இல்லம்* வசிக்கும் *35* மாணவர்களுக்கு *₹11,500* மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
👉🏻 நிதி உதவி செய்த *திரு.சிவநேசன்*, *திருமதி.பிருந்தா தேவி*, *திருமதி.கிருத்திகா ரவி (மகள் தன்விகா பிறந்த நாளை முன்னிட்டு)* ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள் & நீங்களும் உதவுங்கள்.
*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.
*அறம் செய்ய பழகு!*