கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் நாகை மாவட்டம் *நகராட்சி முஸ்லீம் தொடக்கப்பள்ளி*யில் பயிலும் 30 மாணாக்கர்களுக்கு நோட்டுபுத்தகங்கள், உபகரணங்கள், 10 நாற்காலி(Chair) *₹5,500* மதிப்பில் வழங்கப் பட்டது.

கற்பக விருட்சம் அறக்கட்டளை – கல்விச் சுடர் – 2022 (9)

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் நாகை மாவட்டம் *நகராட்சி முஸ்லீம் தொடக்கப்பள்ளி* யில் பயிலும் 30 மாணாக்கர்களுக்கு நோட்டுபுத்தகங்கள், உபகரணங்கள், 10 நாற்காலி(Chair) *₹5,500* மதிப்பில் *05-05-2022* அன்று வழங்கப் பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி *வ .சாந்தி* அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி இடைநிலை ஆசிரியர் *எஸ் அமுதா தேவி* அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் *திரு இளமாறன்* மற்றும் நாகப்பட்டினம் *ரோட்டரி கிளப் தலைவர் சால்யா, சுந்தரவேல்* அவர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக நாகப்பட்டினம் *திரு க.ஆனந்த்* அவர்கள் பொருட்களை வழங்கினார்

இந்த நலத்திட்டத்திற்கு நிதி உதவி செய்த *திரு.பெரி.நடராஜன்* மற்றும் *திருமதி.மலர் சங்கரநாராயணன்* ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள் & நீங்களும் உதவுங்கள்.

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.

அறம் செய்ய பழகு!