கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கருணை கரங்கள் – 2022 (7)*
*சென்னை-செங்கல்பட்டு* மாவட்டம்,
*பெரும்பாக்கம்* பகுதியில் *3* மனவளர்ச்சி குன்றிய மகள்களோடு வாழும் விதவைக்கு கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் *₹4,000* மதிப்பில் அரிசி/மளிகை பொருட்கள், துணிகள் வழங்கப் பட்டன.
நிதி உதவி செய்த நன்கொடையாளர்கள்
*திருமதி.நீரஜா*, *திரு.ராம்பிரசாத்*, நேரில் நிவாரணம் வழங்கிய *திருமதி.பாத்திமா*, *திரு.சத்தியசீலன்* அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள் & நீங்களும் உதவுங்கள்.
*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.
அறம் செய்ய பழகு!