உறுதிகொள் படத்திற்கு U/A சான்றிதழ்

APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் “உறுதிகொள்” திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் ரிவைஸ் கமிட்டிக்கு போய் கிடைத்துள்ளது, அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படமாக இருக்கவேண்டுமென நினைத்தே இந்த திரைப்படத்தை இயக்கினேன், இறுதி காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ளதென தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர், முகம் சுழிக்கும்படியோ, யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையிலோ இந்த திரைப்படம் இருக்காதென நான் நம்புகிறேன். விரைவில் திரையில்
என்றார் இயக்குனர் R.அய்யனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *