சினிமாவை மிஞ்சும் இருளர் மக்களின் கண்ணீர் வாழ்க்கை*
_Karpaga Virutcham Trust sponsored *₹17,500* worth of Rice /Groceries to *30* Irular families in *Alathur* village forest area._
👉🏻 *கொத்தடிமை* யிலிருந்து மீட்கப்பட்டு கிராம வனப்பகுதியில் தற்காலிகமாக தங்கி இருக்கும் *30 இருளர்* குடும்பங்கள்.
👉🏻 *மின்சார வசதி* இல்லாததால் *விஷப் பூச்சிகளோடு இரவு வாழ்க்கை.*
👉🏻 நிரந்தர இடம் இல்லாததால் *தடைபடும் குழந்தைகளின் கல்வி*.
👉🏻 நன்கொடையாளர்கள்
*திரு.உமா சங்கர்*, *திரு.கிருபாகரன்*,
*திரு.மகேஷ்*,
*திரு.கலைசெல்வன்*
அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.
*நீங்களும் உதவ முன்வாருங்கள்*
*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.