கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் *சிறப்பு மதிய உணவு*.

2022ம் ஆண்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், நாமக்கல், நாகை, நீலகிரி மாவட்டங்களை தொடர்ந்து *புதுக்கோட்டை* மாவட்டத்தில் கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் *சிறப்பு மதிய உணவு*.

👉🏻 Charity for Irular families
https://youtu.be/p5iCnWkfqjo

👉🏻 Charity work in Kosala
https://youtu.be/iA0YjC0R5F0

👉🏻 Charity for Autism Students
https://youtu.be/nOXXx1xQpis

நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள் & நீங்களும் உதவுங்கள்.

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.

அறம் செய் பழகு