மூடப்பட்ட *பட்டாசு ஆலை*. வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்ற *30 குடும்பங்கள்* 👉🏻 *(₹15,000)* மதிப்பில் நிவாரணம் (அரிசி/மளிகை) வழங்கிய  கற்பக விருட்சம் அறக்கட்டளை

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கருணை கரங்கள் – 2022 (9)*

_கொடியது எது?_

_*வறுமையும், தனிமையும் முதுமையில் கொடுமை*_

👉🏻 மூடப்பட்ட *பட்டாசு ஆலை*. வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்ற *30 குடும்பங்கள்*

👉🏻 *(₹15,000)* மதிப்பில் நிவாரணம் (அரிசி/மளிகை) வழங்கிய  கற்பக விருட்சம் அறக்கட்டளை

👉🏻 நிதி உதவி செய்த நன்கொடையாளர்கள்
*திரு.அறிவரசன்*,   *திரு.தீனதயாளன் (GN Cleaning Services P Ltd, Singapore)*,
*திரு.ஆனந்த் கல்யான்*
நேரில் நிவாரணம் வழங்கிய *திரு.மாரியப்பன்*
அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.
*நீங்களும் உதவ முன்வாருங்கள்*

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்