புதுக்கோட்டை*மாத்தூரில் உள்ள*வள்ளலார் மாணவர் இல்லம்* வசிக்கும் மாணவர்களுக்கு கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் -சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது..

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கதிர் அமுது* – 2022 (13)

_வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்!_

_*உங்களின் விசேஷ நாட்களைஆதரவற்ற மக்களுக்கு அன்னதானம் அளித்து அர்த்தமுள்ளதாக்கி கொள்ளுங்கள்!*_

👉🏻 *புதுக்கோட்டை*
மாத்தூரில் உள்ள
*வள்ளலார் மாணவர் இல்லம்* வசிக்கும் *50* மாணவர்களுக்கு  சிறப்பு மதிய உணவு.

👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.
*நீங்களும் உதவ முன்வாருங்கள்*

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.