மாற்று திறனாளி/ மன வளர்ச்சி* குன்றிய அம்மா 👉🏻வாழ்வாதாரம் இழந்த மகள்களின் *படிப்பிற்கு* உதவிய கற்பக விருட்சம்

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கல்விச் சுடர் – 2022 (10)*

_Karpaga Virutcham Trust provided **livelihood and Educational Support* for *4* girl students *who lost father due to *covid* and living with *mentally retarded and disabled mother.*_

👉🏻கடந்த ஆண்டு *கொரோணா* 2ம் அலையில் *அப்பாவை* இழந்த மகள்கள்
👉🏻 *மாற்று திறனாளி/ மன வளர்ச்சி* குன்றிய அம்மா
👉🏻வாழ்வாதாரம் இழந்த மகள்களின் *படிப்பிற்கு* உதவிய கற்பக விருட்சம்

👉🏻நன்கொடையாளர்கள்.
1.*திருமதி. பாரதி மகேஸ்வரன்*
(அரவிந்த், ஐஷ்வர்யா – பதிவு திருமணம் முன்னிட்டு)

2. *திரு.ஜெயக்குமார் கலைசெல்வி*
(மகள் *உமையாள்* பிறந்த நாள் முன்னிட்டு)
👉🏻களப் பணியாளர்கள்.
சமூக தன்னார்வலர்கள் *நாகை ராஜாமணி*, திருமதி.*கஸ்தூரி*,
திருமதி. *விசிதா*.

  1. 👆நிகழ்ச்சியின் தொகுப்பு
    *KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்