*கற்பக விருட்சம் அறக்கட்டளை* சார்பில் சென்னை – கூலி தொழிலாளி மகளுக்கு கல்லூரி கல்வி உதவி*

சர்வதேச யோகா தின வாழ்த்துகள்.*_

உடலை வலுபடுத்தும்.
மனதை ஒருநிலை படுத்தும்.
பாரம்பரிய கலை!
*யோகா*

*கற்பக விருட்சம் அறக்கட்டளை* சார்பில் திருச்சி-புத்தனாம்பட்டி *ஸ்ரீசண்முகநாதன் மான்ய தொடக்க பள்ளி* மாணாக்கர்கள், ஆசிரியர்களுக்கு *மாருதி விஷன் யோகா சென்டர்*   மூலம் *யோகா பயிற்சி* அளிக்கப் படுகிறது.

👉🏻 *கொரோனாவால் தந்தையை இழந்த பெண்களுக்கு கல்வி உதவி*

👉🏻 *Autism* மாணவர்களுக்கு *Doormat making* machine

  • 👉🏻 *சென்னை – கூலி தொழிலாளி மகளுக்கு கல்லூரி கல்வி உதவி*

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்