கற்பகவிருட்சம் அறக்கட்டளை சார்பாக நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி ரூ.40,000/=மதிப்பில் சீரமைப்பட்ட வகுப்பறை.

பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி,  ஆரோக்கியமான சூழலில் தரமான கல்வியை அனைவருக்கும் கொடுப்பது நம் அனைவரின் கடமை.*_

அறக்கட்டளையின் பணிகளை பாராட்ட, உற்சாகப் படுத்த வருகை தரும், *நாகை மாவட்ட ஆட்சியர் திரு.அருண் தம்புராஜ் IAS*, *நகராட்சி ஆணையர் திருமதி.தேவி*, *மாவட்ட கல்வி அலுவலர்கள்* அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

👉🏻 Yoga Day Celebbration event in Primary School

👉🏻 Food Support in Mentally Retarded Home

https://youtu.be/A0J-rUU2DqEd