பக்தி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய வில்லன்!

பாடல் ஒத்திகைக்கு முன்னோட்டமாக, பக்தி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய வில்லன்

ஒத்திகையின் போது சரியாக ஆடாத டான்சரை அடித்த மன்சூர் அலிகான்!

“பொறந்தா தமிழ்நாட்டுல பொறக்கனும்”… பாடல் ஒத்திகை நடனத்தில் நடிகர் மன்சூர் அலிகான் அலப்பறைகள்!

பாம்புக்கும், தனக்கும் சேதாரம் இல்லாமல், தைரியமாக பாம்பு பிடித்த நடிகர்!

சென்னை ஶ்ரீதேவி குப்பத்தில் உள்ள நடிகர் ‘காதல்’ சுகுமார் வீட்டில் பாம்பு புகுந்தது. மனைவியும், மகளும் பதறியடித்து வெளியே ஓட, காதல் சுகுமார் மட்டும் தைரியத்துடன் உள்ளே சென்று, ‘பாம்புக்கும் தனக்கும்’ சேதாரம் இல்லாமல், லாவகமாக பிடித்து, சற்று தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று, உயிருடன் விடுவித்தார். அக்கம்பக்கம் குடியிருப்பு வாசிகள் நடிகர் காதல் சுகுமாரை பாராட்டினார்கள்!

PRO_கோவிந்தராஜ்