மணிகண்டம் ஒன்றிய செயலாளர் கருப்பையா அவர்கள் 50சதுரத்தில் புது இல்லம் கட்டி வருகிறார்,
கட்டுமான பணிகளுக்காக அரியாறு ஆற்றின் கரை சாந்தா புரம் அருகில் உடைந்தது, அதனை சரி செய்ய அரசு அதிகாரிகள் முக்கொம்பில் இருந்து மணல் மூட்டைகள் அடுக்க சொன்னதை பயன்படுத்தி தன்னுடைய புதிய இல்ல பணிகளுக்கு தன்னுடைய அம்மாபேட்டை கீழப்பட்டியில் தனக்கு சொந்தமான தார் பிளான்டில் கொட்டி வைத்திருக்கிறார் அந்த இடத்தில் இருந்து இவரது புது இல்லம் தூரம் அரை கிலோமீட்டர்..
அங்கிருந்து அவருக்கு சொந்தமான டிரேக்டர் மூலம் கொண்டு வருகிறார் இதன் மதிப்பு சுமார் 100 லோட் காவிரி மண்
தற்போது நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான பணிகளுக்கு என்று கூறி குட்டபட்டு அரியாற்றில் மணல் எடுத்து தன்னுடைய இல்லத்திற்கும் நவலூர் குட்டப்பட்டு தலைவர் ஜார்ஜ் இல்லத்திற்கும் மணலை திருடி உள்ளார்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்காமல் அவர் இல்லத்திற்கு சென்று விருந்து உண்டுள்ளார்.
மணிகண்டம் ஒன்றியத்தில் டெண்டர் யாரும் எடுக்க கூடாது தன்னுடைய மாமனார் சுப்பு என்கிற சுப்பிரமணி பெயரில் மட்டும் தான் எடுக்க வேண்டும் என்று அனைவரையும் அரசு அதிகாரிகளையும் மிரட்டுகிறார்.