கற்பக விருட்சம்அறக்கட்டளையின் பணிகளை பாராட்டி நாகை மாவட்ட ஆட்சியர் *விருது*

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கல்விச் சுடர் – 2022 (11)*
_A Class room was renovated *(₹40k)* in Nagai Girls Higher Sec school and *inaugurated by District collector*_
👉🏻 *நாகை நகராட்சி*
*பெண்கள் மேல் நிலைப் பள்ளி* யில் *₹40,000* மதிப்பில் தரை தளம் சீரமைப்பு.
👉🏻 வகுப்பறையை
*நாகை மாவட்ட ஆட்சியர் திரு.அருண் தம்புராஜ் IAS*,
திறந்து வைத்து வாழ்த்து.
👉🏻 அறக்கட்டளையின் பணிகளை பாராட்டி நாகை மாவட்ட ஆட்சியர் *விருது*
👉🏻 சீரமைப்பு பணிகளை செய்த *நாகை தன்னார்வாலர் ரஜினி* க்கு மனமார்ந்த நன்றிகள்.
*நன்கொடையாளர்கள்.*
1. Casperon Tech (P) Ltd
2. திரு.ராம்பிரசாத்
3. திரு.விஜய்ஆனந்த்
4.திரு.ராஜா
5.திரு.பிரேம்
6.திரு.ராமலிங்கம்
7.திரு.நடராஜன்

👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.