கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக *திருவள்ளூர்* மாவட்டம் *திருநின்றவூர்* பகுதியில் அமைந்துள்ள *அனுகிரஹா* ஆதரவற்ற முதியோர் இல்லத்தில்மதிய உணவு 06-07-2022 அன்று வழங்கப் பட்டது.

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கதிர் அமுது* – 2022 (16)

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக *திருவள்ளூர்* மாவட்டம் *திருநின்றவூர்* பகுதியில் அமைந்துள்ள *அனுகிரஹா* ஆதரவற்ற முதியோர் இல்லத்தில்
*30 பேருக்கு* சிறப்பு மதிய உணவு 06-07-2022 அன்று வழங்கப் பட்டது.

அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கிய தம்பதிகள் *(N.சுப்ரமணியண், V.சுகந்தி)* [மகள் *S.லக்சனா* வின் 13 வது பிறந்த நாளை முன்னிட்டு] மனமார்ந்த நன்றிகள்.

பிறந்த நாள் காணும் *செல்வி.லக்சனா* விற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

அறம் செய்ய பழகு!

👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.