“கற்பக விருட்சம் அறக்கட்டளை” சார்பாக-நாகை வடகரை* *தேசிய தொடக்க பள்ளி* யில் *மரக்கன்றுகள்* நட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு.

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கல்விச் சுடர் – 2022 (12)*

வாழ்த்து காணொளி வழங்கிய *நடிகர் திரு.கிட்டி* அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!!

*பள்ளிகளில் இயற்கையை பாதுகாக்கும் விழிப்புணர்வோடு சேர்ந்த கல்வியே இன்றைய தேவை!!*
_Nature awareness education in schools is the need of the day!!_

👉🏻 *நாகை வடகரை*
*தேசிய தொடக்க பள்ளி*
யில் *மரக்கன்றுகள்* நட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு.

👉🏻 பள்ளிக்கு *₹12,000* மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

👉🏻 நன்கொடையாளர் *திருமதி.சங்கீதா*

👉🏻 தன்னார்வாலர் *நாகை ரஜினி*

மனமார்ந்த நன்றிகள்.


👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.