கற்பக விருட்சம் அறக்கட்டளை கடந்த *4* ஆண்டுகளாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, விழுப்புரம், அரியலூர், தர்மபுரி பகுதிகளில் வசிக்கும் *ஆதரவற்ற இருளர்/பழங்குடி முதியோர்களுக்கு* அரிசி/மளிகை நிவாரணம் வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய நிகழ்வு.
👉🏻 *கொத்தடிமை* இருளர் மக்களின் கண்ணீர் வாழ்க்கை
👉🏻 ஏழை மாணாக்கர்களுக்கு *கல்வி சேவை*