கூரைகள்* பாதிப்படைந்த வீடுகள்.தார்பாலின்* மூலம் கூரைகளை சீரமைத்த கற்பக விருட்சம் அறக்கட்டளை

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கருணை கரங்கள் – 2022 (10)*

_Karpaga Virutcham Trust sponsored *Tarpaulin and Rice/Grocery* worth *₹5,000*
for *2* destitute families_

_வாழ்த்து காணொளி அனுப்பிய *திருமதி.தேன்மொழி* அவர்களுக்கு மனமார்ந்த நன்றி_

👉🏻 *கூரைகள்* பாதிப்படைந்த வீடுகள்.

👉🏻 உதவி கோரிய ஆதரவற்றp குடும்பங்கள்.

  • 👉🏻 *தார்பாலின்* மூலம் கூரைகளை சீரமைத்த கற்பக விருட்சம்

நிதி உதவி செய்த *நன்கொடையாளர்கள்*

1.சிவா கல்யாணராமன்
2.ஹரீஸ்குமார்
3.பிருந்தாதேவி
4.ராஜா
5.சிவஜோதி பாண்டியன்

*நெஞ்சார்ந்த நன்றிகள்.*

👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.

அறம் செய்ய பழகு!