“கற்பக விருட்சம் அறக்கட்டளை -“சார்ர்பாக மாணவர்களுக்கு *₹5,000* மதிப்பில் நோட்டு புத்தகங்கள், உபகரணங்கள் & இரவு உணவு வழங்கியது

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கதிர் அமுது* – 2022 (17)

*திருமதி.ஸ்வேதா (லொள்ளு சபா)* அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!!!

_Karpaga Virutcham Trust distributed *notebooks, Stationeries & arranged spl dinner* @ Salem *Gypsy child home*_

👉🏻 உணவும், கல்வியும் அனைத்து தரப்பு மாணாக்கர்களுக்கும் கிடைக்க உழைத்தவர்.

👉🏻 *சிறுவர்கள் இல்லம்* வசிக்கும் *35* மாணவர்களுக்கு *₹5,000* மதிப்பில் நோட்டு புத்தகங்கள், உபகரணங்கள் & இரவு உணவு

👉🏻 நன்கொடையாளர்
*திரு.சிவக்குமார் (ஜப்பான்)*

*நெஞ்சார்ந்த நன்றிகள்.*

👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.

அறம் செய்ய பழகு!