தவில் கலைஞர் மகளின் நர்சிங் படிப்பிற்கு உதவிய கற்பக விருட்சம்*

*கற்பக விருட்சம் அறக்கட்டளை – கற்கை நன்றே – 2022 (17)*

*தவில் கலைஞர் மகளின் நர்சிங் படிப்பிற்கு உதவிய கற்பக விருட்சம்*

_Karpaga Virutcham Trust sponsored *education support* for *Nursing college student* whose father is *Thavil artist* and *economically poor*_

👉🏻 *புதுக்கோட்டை – கருங்குழி காடு* கிராமத்தில் வசிக்கும் *தவில்* கலைஞர்.
👉🏻 மகளின் *நர்சிங்* படிப்பிற்கு *₹6,000* உதவிய கற்பக விருட்சம்
👉🏻 *₹1,000* மதிப்பில் கல்லூரி வளாகத்தில் *5* மரக்கன்றுகள் நடப்பட்டது.
👉🏻 நிதி உதவி செய்த *திரு.விவேக், பெங்களூர்* & களப் பணியாற்றிய *திரு.இளவரசன்* ஆகியோருக்கு
மனமார்ந்த நன்றிகள்.

👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.

அறம் செய்ய பழகு!