கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கதிர் அமுது* – 2022 (18)
👆உலகில் 10% மக்கள் இன்னும் பட்டினியுடன் வாழ்கின்றனர்.
👆*தானம் செய்து நம் விஷேச நாட்களை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்வோம்*
👉🏻 ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம்
👉🏻 *நன்கொடையாளர்.*
அமெரிக்காவில் வசிக்கும் தம்பதிகள் *நதியா விஜயகுமார்* _(தனது மகள் *சஹானா விஜயகுமார்* ரின் *9* வது பிறந்த நாளை முன்னிட்டு)_ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.
*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்