கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கல்விச் சுடர் – 2022 (13)*
_Karpaga Virutcham Trust sponsored *₹15,000* worth *book shelf* to *Vedharanyam, School Libraray* to *enconurage book readings.*_
👆நூலக வசதிகளை மேம்படுத்துவதும், *நல்ல புத்தகங்கள்* வாசிப்பதை மாணாக்கர்களிடையே ஊக்குவிப்பதும் நம் தலையாய கடமை.
👆நல்ல புத்தகங்கள் வாசிப்பு தூய்மையான எண்ணங்களை உருவாக்கி, *நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.*
👆*ஒரு எழுத்தாளனின்* படைப்பு, *வாசிப்பதால் தான் முடிவடைகிறது.*
👉🏻 வேதாரண்யம் அரசு பள்ளிக்கு *₹15 VA,000* மதிப்பில் *நூலக புத்தக அலமாரி*.
👉🏻 *நன்கொடையாளர்கள்.*
1. *திரு.தீனதயாளன்* (GN Cleaning Services, SG)
2. *திரு.ராஜமோகன்* – சென்னை
மனமார்ந்த நன்றிகள்.
👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.
*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்