கற்பக விருட்சம் அறக்கட்டளை* பள்ளிக்கு செய்த சேவையை பாராட்டி, நன்றி தெரிவிப்பு கடிதம் அனுப்பிய *நாகை தேசிய மேல் நிலை பள்ளி* 

வணக்கம். *நன்றி மறப்பது நன்றன்று….* குறளின் படி *கற்பக விருட்சம் அறக்கட்டளை* தங்கள் பள்ளிக்கு செய்த சேவையை பாராட்டி, நன்றி தெரிவிப்பு கடிதம் அனுப்பிய *நாகை தேசிய மேல் நிலை பள்ளி*  ஆட்சி மன்ற குழுவிற்கு நன்றி!!

👉🏻 வேதாரண்யம் அரசு பள்ளிக்கு *₹15,000* மதிப்பில் *நூலக புத்தக அலமாரி