கற்பக விருட்சம் அறக்கட்டளை – *கல்விச் சுடர் – 2022 (14)*
*பள்ளிகளில் மரக் கன்றுகள் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் கற்பக விருட்சம்*
_சுவாசிக்க மரக் கன்றுகள் நடுங்கள்!_
_வாசிக்க நல்ல புத்தகங்கள் கொடுங்கள்.!_
👉🏻 திருத்துறைப்பூண்டி *சிங்களாந்தி விக்டரி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி* யில் *15* மரக்கன்றுகள் நடப் பட்டன.
👉🏻 *₹5,000* மதிப்பிலான புத்தகம், நோட்டு, எழுதுபொருட்கள் வழங்கிய கற்பக விருட்சம்.
👉🏻 *நன்கொடையாளர்கள்.*
1.திரு.அபுதகீர் அமீர் பாஷா
2.திரு.முரளிதரன்
👉🏻 *தன்னார்வாலர்*
திரு. ராஜாமணி
மனமார்ந்த நன்றிகள்!!
👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.
*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.