கணவனை இழந்து ஆதரவற்ற  ஆதி இன பழங்குடி பெண்* 👉🏻 *வாழ்வாதாரம்* அமைத்து கொடுத்த *கற்பக விருட்சம்* கற்பக விருட்சம்

கற்பக விருட்சம் அறக்கட்டளை – கலங்கரை விளக்கம் – 2022 (5)

*Tribal women* lives in a village of Tiruthurapoondi,  Tiruvarur dt lost her husband due to *alcohol* addiction.
Trust provided *livelihood support* for the widow by setting up business to
sell Bangla bead, Fancy items, comb, plastic items etc in cart.

👉🏻 _*குடி* யை கெடுத்த *குடி*_

👉🏻  *கணவனை இழந்து ஆதரவற்ற  ஆதி இன பழங்குடி பெண்*

👉🏻 *வாழ்வாதாரம்* அமைத்து கொடுத்த *கற்பக விருட்சம்*

*நன்கொடையாளர்கள்*

1. திரு.சரவணன்
2. திரு. அருள் செல்வன்
3. திருமதி.பிருந்தா தேவி

*தன்னார்வலர்*

திரு.அருள் வைத்யநாதன

மனமார்ந்த நன்றிகள்.

👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.