சின்னத்திரை நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்ட விழா 14/08/2022, கோல்டன் பேரடைஸ் விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்ட விழா 14/08/2022, கோல்டன் பேரடைஸ் விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.

இதில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் சிவன் சீனிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் ஜெயந்த், துணைத் தலைவர்கள் பரத், ராஜ்காந்த் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவியேற்றனர், இவ்விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர், PEPSI சங்க தலைவர் திரு RK செல்வமணி, விநியோக சங்க தலைவர் கே ராஜன், நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குனர் பேரரசு, ஜாக்குவார் தங்கம், R.V உதயகுமார் , சோனா போஸ் வெங்கட், பாபு கணேஷ், நிரோஷா, காத்தாடி ராமமூர்த்தி, அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் , கடையம் ராஜு வரவேற்றார்.