கொரோனாவால் தந்தையை இழந்த கல்லூரி மாணவிக்கு கல்வி உதவி தொகை வழங்கிய கற்பகம் விருட்சம் அறக்கட்டளை

உலகில் *கொரோனா* வின் பாதிப்புகளை *மனித நேயம்*
என்ற மருந்து கொண்டு அனைவராலும் குணப் படுத்த முடியும்.

நாகையிலிருந்து நண்பர் *ராஜாமணி* ஒரு கோரிக்கை வைத்தார். மூன்றாம் ஆண்டு Bio Chem படிக்கும் கல்லூரி பெண். தந்தை *கொரோனா* பாதிப்பில் இறந்து விட்டார். தாயார் கூலி வேலை. கல்லூரி படிப்பிற்கு உதவிட முடியுமா?

கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, தகவல்களை உறுதி செய்த பின் *₹7,000* உயர் கல்வி உதவி தொகை அனுப்பி வைத்தோம். மாணவியிடம் *தினமும் யாரோ ஒருவருக்கு உதவி செய்து, _அறம் செய்ய பழகு_* என்ற தொடர் இணைப்பை உறுதி படுத்துங்கள் என்று சொல்லி வைத்தோம்.

நிதி உதவி செய்த நண்பர் *சிவக்குமார் தமிழ்மறை* க்கு மனமார்ந்த நன்றிகள்.

👆நிகழ்ச்சியின் தொகுப்பு!

நீங்களும் இணைய *KarpagaVirutchamTrust* You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.