கொரோனாவால் தந்தையை இழந்த கல்லூரி மாணவியின் கல்விக்கு உதவிய கற்பக விருட்சம்

கற்பக விருட்சம் அறக்கட்டளை ஆண்டு தோறும் கிராப்புற அரசு மேல் நிலைப் பள்ளி நூலகங்களுக்கு  *போட்டி தேர்வு / தன்னம்பிக்கை / வரலாற்று நாயகர்கள் / பொது அறிவு/ தமிழ் & ஆங்கில இலக்கணம்* என பல வகை புத்தகங்களை வழங்கி வருகிறது.

இந்தாண்டு *சேலம்- திருமனூர் அரசினர் மேல் நிலைப் பள்ளி.*

*நன்கொடையாளர்கள்.*

1.விஜய்ஆனந்த் காளிமுத்து
2.சங்கர் ராமநாதன்.
3.லட்சுமணன்
4.ராம் பிரசாத்

அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

👉🏻கொரோனாவால் தந்தையை இழந்த கல்லூரி மாணவியின் கல்விக்கு உதவிய கற்பக விருட்சம்

👉🏻 Higher Education Support for Girl student, lost father in Covid

நீங்களும் இணைய *KarpagaVirutchamTrust* You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.