பிரியதர்ஷன் நடிக்கும், மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ !!!

The Route & Passion studios  தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும், மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ !!!

The Route & Passion studios தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, மனு C  குமார் இயக்கும் புதிய மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ படத்தின் அறிவிப்பை  தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இயக்குநர்  மனு C குமார் இயக்க, இசையமைப்பாளராக ஹேஷாம் அப்துல் வஹாப், ஒளிப்பதிவாளராக சந்தான கிருஷ்ணன், எடிட்டராக கிரண் தாஸ் மற்றும் கலை இயக்குநராக நிமேஷ் தானூர் ஆகியோர் இப்படத்தில்  பணிபுரிகின்றனர். படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 14 முதல் தொடங்குகிறது.

தொழில் நுட்ப குழு

தயாரிப்பாளர்கள் – ஜெகதீஷ் பழனிசாமி & சுதன் சுந்தரம்
நடிப்பு  – கல்யாணி பிரியதர்ஷன்
புரொடக்‌ஷன்  பேனர் – தி ரூட் & பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்குநர் – மனு C குமார்
இசையமைப்பாளர் – ஹேஷாம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு  – சந்தான கிருஷ்ணன்
எடிட்டர் – கிரண் தாஸ்
கலை – நிமேஷ் தானூர்
ஆடை – தன்யா K B
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
எக்ஸிக்யூட்டிவ் புரொடுயூசர் – ரஞ்சித் நாயர்
சீஃப் அஸோசியேட் – சுகு தாமோதர்
விளம்பரம் – யெல்லோ டூத்ஸ் ( Yellow Tooths ) தயாரிப்பு ஒருங்கிணைப்பு  – சேவியர் ரிச்சர்ட்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஐஸ்வர்யா சுரேஷ்