கனெக்டிங் டாட்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் மது சூதன் தயாரித்து , நிஹாரிகா சதீஸ், ரத்தன் கங்காதர் இவர்களுடன் சேர்ந்து கலை இயக்கம் செய்து, சாம் ஆர் டி எக்ஸ் உடன் சேர்ந்து திரைக்கதை வசனம் எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் கார்த்திக் மது சூதன் நடித்து இருக்கும் படம் டூடி.
கதைக்களம்:
நாயகன் கார்த்தி க்கு (மதுசூதன் ) கல்யாணம் வேண்டாம் ஆனல் மது ,மங்கை தினம் கூத்தடிக்கிறார் . ஏன் ? எதற்க்கு பார்க்கர பெண்ணை அன்று இரவு படுக்கை அழைப்பது இவருக்கு வாடிக்கை இப்படி பல கேள்விகளுடன் படத்தின் கதைக்குள் போறோம்:
தான் கொடுக்கும் முழுமையான காதலை, தான் காதலித்த மூன்று பெண்களும் (!) தரவில்லை என்பதால் காதலை வெறுத்து , பார்ப்பதில் பிடிக்கிற பெண்களை எல்லாம் தாஜா செய்து படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் முப்பது வயது இசைக்கலைஞன் ஒருவன் ( கார்த்திக் மது சூதன் )
நல்லவர் போல பழகி அப்புறம் சுய ரூபம் காட்டி படுக்கையில் வீழ்த்த முயலாமல் ஆரம்பத்திலேயே நேரடியாகவே செக்ஸ்க்கு முயலும் அவனது நேர்மை(!) கண்டு அவனை மனசுகுள் அவனை காதலிக்க ஆராம்பிக்கிறாள் நாயகி (ஷ்ரிதா சிவதாஸ்) .
ஆரம்பத்தில் மறுக்கும் அவன் ஒரு நிலையில் காதலை ஏற்க நினைக்க, தனக்கு ஐந்து வருடமாக ஒரு காதலன் இருப்பதை அவள் சொல்கிறாள் . அதைத் தாங்க முடியாமல் அவன் கோபத்தோடு (!) விலகிப் போய் விடுகிறான் .
அதன் பிறகு என்ன நடந்தது மீதி கதை
கதாபாத்திரங்கள்:
நாயகன் கார்த்திக் அலட்டிக்கொள்ளாத நடிப்பு இன்னும் கொஞ்சம் முயற்ச்சித்தால் சிறப்பாக இருந்து இருக்கும்
நாயகி ஸ்ரீதா சிவ தாஸ் குடும்ப பெண்ணாக அழகாவும் சரியாகம் தன் நடிப்பு கொடுத்துயிருக்கிறார் பாராட்டலாம்.
குழந்தை இல்லாத நாற்பது வருடம் மன ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழும் பொங்க ளூரில் வாழ்கிற தமிழ்க் கணவன் கன்னட மனைவுயின் (ஜிவிமதுசூதன் – உத்ரா) கதாபாத்திரம் அருமை சரியான பொருத்தமான நடிப்பு Super
டெக்னீஷியன்கள்:
பின்னணி இசை ஒன்றியிருக்கிறது ஒகே ஒரிடு பாடல்களும் அடிக்கடி கேட்க லாம்.. திரைகதை வசனம் எழுதி படத்தை இயக்கி இருப்பதோடு தொகுப்பும் ( எடிட்டர்) செய்து இருக்கிறார் சாம் ஆர் டி எக்ஸ் மற்றும் அனைத்து தொழில்நுட்பகலைஞர்கள் சிறப்பு.
அழுத்தமான கதையோ’ அதற்கேற்ற காரணம் சொல்ல வந்த கதையை தெளிவாக திரைகதையில் சொல்ல முயற்ச்சி செய்து இருக்கிறர்
இப்படம் அனை வரும் பொறுமையுடன் பார்க்கும் படம்