தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க “நானே வருவேன்” திரைப்படம் உலகமெங்கும் முதல் நாள் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல்

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில்
கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ” நானே வருவேன்” திரைப்படம் உலகமெங்கும் நேற்று ( வியாழக்கிழமை ) வெளிவந்தது .
இந்த படத்தின் முதல் நாள் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது .
இந்த படத்திற்கு கிடைத்த பத்திரிகை ,ஊடக , ரசிகர்கள் பாராட்டுகளுடன்
வெற்றி நடை போடுகிறது .
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் நேரில் சென்று இயக்குனரை சந்தித்து மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்