கற்பக விருட்சம் அறக்கட்டளை* 5 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

*கற்பக விருட்சம் அறக்கட்டளை* 5 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த *4* ஆண்டுகளில் *₹50,00,000* (ஐம்பது லட்சம்) மதிப்பில் தமிழகம் முழுவதும் சேவைகள் செய்துள்ளது.
👉🏻 *கருணை கரங்கள்* கொரோனா/பேரிடர்/வெள்ள நிவாரணம் *₹25,00,000* மதிப்பில் *5,000* குடும்பங்களுக்கு அரிசி/மளிகை
👉🏻 *கல்விச் சுடர்* – *15* கிராமப் புற பள்ளிகளுக்கு *குடிநீர்/கழிவறை/நூலகம்/பெஞ்ச்/டெஸ்க்/தரை தளம்* – *₹9,00,000*
👉🏻 *கற்கை நன்றே* – பொருளாதாரத்தில் பின்தங்கிய *100* க்கும் மேற்பட்ட மாணாக்கர்களுக்கு உயர் கல்வி உதவி – *₹8,00,000*
👉🏻 *கலங்கரை விளக்கம்* – ஆதரவற்ற விதவைகள், மாற்று திறனாளிகள், முதியோர்களுக்கு *வாழ்வாதார/மருத்துவ* உதவிகள் – *₹4,00,000*
👉🏻 *கதிர் அமுது* – 100 க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் காப்பகங்களில்
*அன்னதானம்* – *₹4,00,000*

ஏழை/எளிய மக்களுக்கு சேவைகள் செய்ய வாய்ப்பு வழங்கிய *பிரபஞ்சம்*, *நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள்*
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!!

*அறம் செய்ய பழகு!!*