👆நிகழ்ச்சிகளின் தொகுப்பு காணொளியில்!!!
ஆன்ம நேய அன்பர்களுக்கு வணக்கம்.
கற்பக விருட்சம் அறக்கட்டளை 2022 ம் ஆண்டு *₹13,50,000* (பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரம்) மதிப்பில் சேவைகளை தமிழகம் முழுவதும் செய்துள்ளது.
_நன்கொடையாளர்கள், நண்பர்கள் மற்றும் *இணைந்து பணியாற்றிய நிறுவனங்களின்* ஆதரவால் மட்டுமே இது சாத்தியம்._
நெஞ்சார்ந்த நன்றிகளை என்றென்றும் கற்பக விருட்சம் அறக்கட்டளை தெரிவித்து தொள்கிறது.
அறம் செய்ய பழகு !!!