கற்பக விருட்சம் அறக்கட்டளைபிறந்தநாளில் *100* பேருக்கு சாப்பாடு வழங்கிய *திருமதி.நீலிமா பக்ரி*

👆காணொளியை பாருங்கள்… நண்பர்களுக்கு பகிருங்கள்….

_*Karpaga Virutcham Trust* sponsored *food* at *Ullampakkam* Irular camp, *kanchipuram*. Ppl looking for *patta land*_

👉🏻 தன் பிறந்தநாளில் *100* பேருக்கு சாப்பாடு வழங்கிய *திருமதி.நீலிமா பக்ரி*

👉🏻 களப் பணியாற்றிய *திரு.ஆரோக்யராஜ்*

மனமார்ந்த நன்றிகள்..

✍️அடிப்படை தேவைகளான *உணவு, உடை, இருப்பிடம்* இவற்றிற்காக காத்திருக்கும் மக்களை பார்க்கும் போது நாம் *சரிவிகித வளர்ச்சி* யை அடைந்திருக்கிறோமா?

🤦‍♀️ *மனிதனின் அதீத ஆசைகளே இந்த நிலைக்கு காரணம்*.
பொருளாதார ரீதியில் *தன்னிறைவு* பெற்ற ஒவ்வொருவரும் சிறிது முயற்சித்தால் இதை சமநிலைக்கு கொண்டு வரமுடியும்.
_Whatever we have *Extra* in our life is *Essential* for someone_.
*மனிதர்* களால் உருவாக்கப் பட்டதே *சிஸ்டம்*. மனிதனின் மனநிலை மாறினால் *சிஸ்டம்* தானே மாறி விடும்.💐

அறம் செய்ய பழகு!🙏https://youtu.be/cPacs3BTfik

  1. அறம் செய்ய பழகு!🙏