_நாகை *மகளிர்* தின விழாவில் *4* தாய்மார்களுக்கு *ஆடுகள்* வழங்கிய கற்பக விருட்சம்_

_*Karpaga Virutcham Trust* celebrated *womens day* in *Nagai district* and sponsored *Goats for 4 destitute mothers* to support their livelihood_

_ஆதரவற்ற மக்களுக்கு *ஆடுகள்* வழங்கினால் வாழ்வாதாரம் உயருமா?_

*உயரும். தன்னம்பிக்கையோடு நிரூபித்து இருக்கிறார்கள் நாகை தாய்மார்கள்….*

_நாகை *மகளிர்* தின விழாவில் *4* தாய்மார்களுக்கு *ஆடுகள்* வழங்கிய கற்பக விருட்சம்_

நாகையில் 2021 ம் ஆண்டு தொடங்கப் பட்ட திட்டம், *திருச்சி, திருவண்ணாமலை*,
*விருது நகர்* என பல மாவட்டங்களில் விரிவடைந்து வருகிறது….

இது வரை *14* பேர் பயனடைந்துள்ளனர். நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்….

*நன்கொடையாளர்கள்*

திரு.லட்சுமணன், UK
திரு.சங்கீதா, அமெரிக்கா
திரு.ஸ்ரீனிவாசன், சென்னை
திரு.கிருத்திகா, சென்னை
திரு.ராம்பிரசாத், அமெரிக்கா

*தன்னார்வலர்*

*திரு.வைத்யநாதன்*

அறம் செய்ய பழகு!