*உலகின்* இயக்கத்திற்கு உறுதுணையாய் இருக்கும் அனைத்து *தொழிலாளர் நண்பர்களுக்கும்* இனிய *மே* தின வாழ்த்துகள்…
*கற்பக விருட்சம் அறக்கட்டளை* ஒவ்வொரு ஆண்டும் *மே தினத்தன்று* *பார்வையற்ற மாற்று திறனாளிகளின்* தடையில்லா *வியாபாரத்திற்கு* தொகுப்புகளை வழங்கி அவர்களை ஆதரித்து வருகிறது.
இன்று நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்..
👆 கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாலம் வனப் பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…
*அறம் செய்ய பழகு!!!*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏