இந்தியாவில் *42%* பெண்களுக்கு மட்டுமே பிரசவத்திற்கு பிந்தைய *தாய்/சேய்* நல கவனிப்பு கிடைப்பதாக தகவல்…

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham Trust* set up *Post Natal Care* (*₹75,000*) unit in *Govt Primary Healthcare Hospital*, *Unichetti*, Krishnagiri Dt._

👉 இந்தியாவில் *42%* பெண்களுக்கு மட்டுமே பிரசவத்திற்கு பிந்தைய *தாய்/சேய்* நல கவனிப்பு கிடைப்பதாக தகவல்…
பிரசவத்திற்கு பின் *2* வாரங்களுக்கு
தாய்மார்கள் & குழந்தைகள் கவனிப்பு மிக முக்கியம் என மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது.

👉 *20,000* இருளர்/பழங்குடி மக்களின் நலனுக்காக *₹75,000* மதிப்பில் *கற்பக விருட்சம்* அறக்கட்டளை *கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனை* யில் உருவாக்கிய *Post Natal Care Unit*….

*நன்கொடையாளர்கள்*

1.குடிசலூர் பள்ளி மாணாக்கர்களின் சேமிப்பு தொகை

2. தீனதயாளன் நாயுடு & குடும்பத்தார் – சிங்கப்பூர்

3. ராஜவள்ளி, சென்னை

4. நளினி, பெங்களுரு

5.கனிகா, சென்னை

5.லலிதா, அமெரிக்கா

6.செந்தில், துறையூர்

7.அனுசா லலிதா, பெங்களூரு

8. அறிவரசன், கதார்

9.ஆனந்த் கல்யாண், பெங்களூரு

10. வாசுதேவன், அமெரிக்கா

*தன்னார்வலர்கள்*

1.திரு.ரெங்கநாதன்
2.திரு.மாணிக்கம்
3.திரு.மோட்டப்பண்
4.திரு.பூங்கொடி
5.திரு.மேரி அழகம்மாள்

மனமார்ந்த நன்றிகள்….

*அறம் செய்ய பழகு*

Kindly Subscribe KarpagaVirutchamTrust
*YouTube* Channel and click *bell icon* for notifications..