மகளிர் மேல் நிலைப் பள்ளிக்கு *₹25,000* மதிப்பில் *NEET/JEE/CBSE* புத்தகங்கள் வழங்கிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham Trust* sponsored *NEET/JEE/CBSE* books worth *₹25,000* to *Govt Girls* Higher secondary School, *Sendamangalam, Namakkal* Dt_

✍️ *கிராமப்புற அரசு பள்ளி* மாணாக்கர்களும் *NEET/JEE* போன்ற தேர்வுகளுக்கும் தயார் ஆகும் வகையில் *புத்தகங்கள்* வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துதல் அவசியம்.

👉 *நாமக்கல்* மாவட்டம், *சேந்தமங்கலம்* அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளிக்கு *₹25,000* மதிப்பில் *NEET/JEE/CBSE* புத்தகங்கள் வழங்கிய *கற்பக விருட்சம்*

👉 சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் (பணி ஓய்வு) *திரு.உதயகுமார்* .

*நன்கொடையாளர்கள்*

1.திரு.வெங்கடாஜலபதி, Primus International, சென்னை
2. திரு.தனுஷ், சென்னை
3.திரு.அபிசேக், சென்னை
4.திருமதி.ஜான்சி, சென்னை
5.திருமதி.லலிதா, அமெரிக்கா
6.திரு.சரவணன், சென்னை

*தன்னார்வலர்கள்*

1. திரு.சத்தியசீலன்
2.திரு.தங்கராஜ்
3.திருமதி.சுமதி (பள்ளி தலைமை ஆசிரியை)

அறம் செய்ய பழகு !!!

Kindly Subscribe KarpagaVirutchamTrust
*YouTube* Channel and click *bell icon* for notifications..