👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்..
👉 கன மழையால் பாதிக்கப் பட்ட *திருநெல்வேலி* மாவட்டம், *அம்பாசமுத்திரம்* தாலுகா, *பொதிகை மலை* அடிவாரத்தில் வாழும் *காணிக்காரர்* குடும்பங்கள்…
👉 *60 காணிக்காரர்* மலை வாழ் மக்களுக்கு *₹25,000* மதிப்பில் *மளிகை* நிவாரணம் வழங்கிய *கற்பக விருட்சம்*
*நன்கொடையாளர்*
திருமதி.மலர் சங்கரநாராயணன்
*தன்னார்வலர்கள்*
1.திரு.ஆறுமுகம்
2.திரு.வெங்கடேசன்
Kindly Subscribe KarpagaVirutchamTrust
*YouTube* Channel and click *bell icon* for notifications..