பள்ளிக்கு *₹10,000* மதிப்பில் *சானிட்டரி நாப்கின் எரியூட்டி* வழங்கிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொலியை பாருங்கள்.

*Karpaga Virutcham Trust* sponsored
*Sanitary Napkin Imcinerator* worth *₹10,000* to *Panchayat Union Middle School Sitthapuram, Krishnagiri* Dt.

✍️ _இந்தியாவில் தினமும் சுமார் *200 டன் சானிட்டரி நாப்கின் கழிவுகள்* உருவாகிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன_

👉 *சானிட்டரி நாப்கின் கழிவு* களை முறையாக அப்புறப் படுத்தாமல் *நிலப்பரப்பில்* போடுவதால் *சுற்றுச்சூழலுக்கு* பாதிப்பு ஏற்படுகிறது.

👉 மாணவிகளின் *மாதவிடாய் ஆரோக்கியம்* மற்றும் *சுற்றுச்சூழல்* நலன் கருத்தில் கொண்டு கோரிக்கை பரிசீலிக்கப் பட்டது.

👉 கிருஷ்ணகிரி – சித்தாபுரம் – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு *₹10,000* மதிப்பில் *சானிட்டரி நாப்கின் எரியூட்டி* வழங்கிய *கற்பக விருட்சம்*

*நன்கொடையாளர்கள்*

1.திருமதி.மேரி அழகம்மாள், சித்தலிங்கன்கொட்டாய்
2.திருமதி.பிருந்தா தேவி, மதுரை
3. திரு.பாலாஜி & திருமதி.ராதா பாலாஜி குடும்பத்தினர், அமெரிக்கா
4.திரு.ராஜா, அமெரிக்கா

*தன்னார்வலர்கள்*

1.திருமதி.மேரி அழகம்மாள்
2.திருமதி.அனி ரீட்டா
3.திரு.சிவாஜி