கிங் ஆஃப் பாஸ்மதியுடன் கைகோர்க்கும் கிங் ஆஃப் பாலிவுட்

கிங் ஆஃப் பாஸ்மதியுடன் கைகோர்க்கும் கிங் ஆஃப் பாலிவுட்
சென்னை (இந்தியா), மார்ச் 6, 2025: நுகர்வோர் உணவு செயற்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த உலகளாவிய எஃப்எம்சிஜி நிறுவனமான எல்டி புட்ஸ் லிமிடெட், உலகின் finest பாஸ்மதி பிராண்டு என புகழ் பெற்றிருக்கும் DAAWAT® உலகளவில் finest சூப்பர் ஸ்டார் திரு. ஷாருக்கான் உடன் தனது ஒத்துழைப்பை பெருமையுடன் அறிவிக்கிறது.

உலகெங்கிலும் இலட்சக்கணக்கான இல்லங்களுக்கு finest உணவு அனுபவங்களை வழங்கி புகழ் பெற்றிருக்கும் DAAWAT® உடன் தனது finest நடிப்புத் திறனால் கோடிக்கணக்கான திரைப்பட இரசிகர்களை பரவசத்திற்கு ஆளாக்கியிருக்கும் பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் ஆகிய இருவரும் ஒருங்கிணைகிற அற்புத தருணமாக இது இருக்கிறது.

இந்த ஒத்துழைப்பு உறவு குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் திரு. ஷாருக்கான் பேசுகையில், ஒவ்வொரு உணவிலும், ஒவ்வொரு தருணத்திலும் மிக நேர்த்தியானவற்றை வெளிக்கொணர்வதற்கு மக்களுக்கு உத்வேகமளிக்கும் DAAWAT® உடன் இணைவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். பேரார்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் ஒருங்கிணைந்து உருவாகும் finest தயாரிப்பாக DAAWAT® திகழ்கிறது.” என்று கூறினார்.

எல்டி புட்ஸ் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி திரு. அஸ்வானி அரோரா கூறியதாவது: “DAAWAT® என்பது, வெறுமனே ஒரு உணவுப்பொருள் மட்டுமல்ல. ஆனந்தம் மற்றும் ஒருங்கிணைவின் அற்புதமான தருணங்களை உருவாக்குவது குறித்தது இது. உலகெங்கிலும் உள்ள உணவு மேஜைகளுக்கு அருமையான, சுவை மிக்க finest பாஸ்மதி அரிசியில் செய்யப்படும் உணவுகளை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். உலகளவில் finest நடிகர் என அறியப்படும் ஷாருக்கான், சுவாரஸ்யமான சிறப்பான நடிப்பிற்காக உலகளவில் பிரபலமானவராக இருப்பது எமது finest தயாரிப்பான DAAWAT® – ஐ பிரதிநித்துவம் செய்வதற்கு மிகப்பொருத்தமான ஆளுமையாக அவரை நிலைநிறுத்தியிருக்கிறது. நாங்கள் இருவரும் ஒருங்கிணைந்து, Bring out your finest கலையை கொண்டாடுகிறோம்.”

About LT Foods Limited
LT Foods Ltd. is a leading global Fast Moving Consumer Goods (FMCG) company in the consumer food space. It is a leading player globally in the specialty rice and rice-based foods business for more than last 70 years. The company delivers the finest quality and taste experiences in more than 80 countries across India, the U.S., U.K., Europe, the Middle East, the Far East and the Rest of the World. The company’s flagship brands include DAAWAT®, one of India’s most loved and consumed Basmati brands, Royal®, which is North America’s most loved brand and many more. The company is proudly expanding into the future food preferences of millennials by offering organic food in global markets and supplying organic food-ingredients to leading businesses. The company is committed to nurturing the goodness of food for people, the community and the planet.

With a consolidated revenue of around Rs. 7,822 crore as of FY’24, LT Foods has an integrated “Farm to Fork” approach with a well-entrenched Distribution Network with Global Supply Chain Hubs backed by automated state-of-the-art and strategically located Processing Units in India, the U.S. and Europe, and a robust distribution network with 1400+ distributors across the globe.

For further information, please contact:
Monika Chawla Jaggia
Chief Corporate Development Officer
LT Foods Limited
E-Mail: monika.jaggia@ltgroup.in
M: +91 9818200721
Mansha Urrahman Waris
Sr. Manager – Corporate Communications
LT Foods Limited
E-Mail Id: mansha.waris@ltgroup.in
M: +91 9205430516
Akansha Gupta
Concept PR
E-Mail: akansha@conceptpr.com
M: +91 8447843309

Additional information on LT Foods Limited:
Corporate Identification No: L74899DL1990PLC041790
Registered Office Address: Unit No. 134, First Floor, Rectangle – 1, Saket District Centre, New Delhi – 110017
Corporate Office Address: 4th Floor, MVL iPark, Sector – 15, Gurugram – 122001
Website: www.ltgroup.in

Disclaimer: Statements in this document relating to future status, events, or circumstances, including but not limited to statements about plans and objectives, the progress and results of research and development, potential project characteristics, project potential and target dates for project related issues are forward looking statements based on estimates and the anticipated effects of future events on current and developing circumstances. Such statements are subject to numerous risks and uncertainties and are not necessarily predictive of future results. Actual results may differ materially from those anticipated in the forward-looking statements. The Company assumes no obligation to update forward-looking statements to reflect actual results changed assumptions or other factors.