“வல்லமை” திரைப்பட விமர்சனம்.

நடிகர்கள்:

பிரேம்ஜி – சரவணன் (தந்தை) திவதர்ஷினி – பூமிகா (மகள்) தீபாசங்கர் – (டாக்டர்)​வழக்கு என் முத்துராமன் – (காவல்ஆய்வாளர்)சி.ஆர்.ரஜித் – சக்கரவர்த்தி (வில்லன்)சூப்பர்குட் சுப்ரமணி – (போலீஸ் கான்ஸ்டபிள்)சுப்பிரமணியன் மாதவன் – (வில்லன் டிரைவர்)விது – பாபு (பெட்ரோல் திருடன்) போராளி திலீபன் – சிவகுமார் (பள்ளி ப்யூன்)

தொழில் நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு பேனர்: பேட்டிலர்ஸ் சினிமா  /எழுத்து – பாடல்கள் – தயாரிப்பு – இயக்கம் – கருப்பையா முருகன், இசையமைப்பாளர்: ஜி.கே.வி .ஒளிப்பதிவு : சூரஜ் நல்லுசாமி, எடிட்டர்: சி கணேஷ் குமார், கலை இயக்குனர்: எஸ்.கே. அஜய், மக்கள் தொடர்பு : நிகில்முருகன். 

படத்தை பார்க்க

மனைவியை இழந்த பிரேம்ஜி தன் மகளுடன் சொந்த ஊரான அரியலூர் விட்டு  சென்னைக்கு பிழைப்பு தேடி வருகிறார். சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மூலம் குடியிருக்க வீடும், சினிமா போஸ்டர் ஒட்டும் வேலையும் கிடைக்கிறது. தன் மகள் திவ்யதர்ஷினியை வீடு அருகே உள்ள அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். மகள் படிக்கும் அரசு பள்ளிக்கு 50 லட்சம் நிதியை வழங்கிய தொழிலதிபர்க்கு  பாராட்டு விழா அதில் அந்த  விழாவில் திவ்யதர்ஷினி பரதநாட்டியம் ஆடுகிறார் அனைவரும்  பாராட்டுகிறார் கள் இப்படி யாக ஜாலியாக சந்தோஷம்மாக இருந்தனர் . தினமும் பள்ளி க்கு அழைத்து செல்லுதல் வீட்டு க்கு அழைத்து வருதல்  ஒரு நாள் அழைத்து வரும் போது மகள் ஒரு விஷயத்தை சொல்கிறாள்  அப்பா யூரின் (சிறுநீர் கழித்தல்) இரத்த வருகிறது என்று கூறினாள் உடனே பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு உங்கள் மகள் பாலியல் துன்புறுத்தல் செய்துள் ளனர்  பிரேம்ஜி அதிர்ச்சி தன் மனசுகுள்ளே வைத்து வேதனையுடன் இருந்தார்  நாம் தவறான முடிவு எடுத்தால் மகள் வாழ்க்கை பாதிக்கும் பல்வேறு யோசனையுடன் இருந்து வந்தார் இந்த விஷயம் மகளுக்கு தெரியவருகிறது. இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார்கள் அது என்ன? மகளை பாலியல் துன்புறுத்தல் காரணமானவனை கண்டு பிடித்தார?  என்பது தான் படத்தின் மீதி கதை.. 

இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரேம்ஜி இப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். 11 வயது மகளுக்கு அப்பாவாக நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்களாம் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வழக்கு எண் முத்துராமன். /பெண் மருத்துவராக தீபா சங்கர் /சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர்: ஜி.கே.வி அருமையாக இருந்தது .ஒளிப்பதிவு : சூரஜ் நல்லுசாமி, ஒளிவீச்சும் காட்சி சிறப்பாக உள்ளது மேலும் முதல் காட்சியை இரவு சென்னை புதிய பேருந்து நிலையம் சிறப்பாக கொடுத்து ள்ளீர் / எடிட்டர்: சி கணேஷ் குமார், தேவையான காட்சிகள் மட்டும் இணைந்துள்ளீர்

११ வயது பெண் குழந்தை எதிரான பாலியல் குற்றம் கதை கரு வைத்து கொண்டு இன்னும் சிறப்பாக கொடுத்து இருக்கலாம் இன்றைய காலகட்டத்தில் நம் சமுதாயத்தில் நடக்கும்  அவலத்தை இப் படம் சொல்லி உள்ளது .தயாரிப்பு – இயக்கம் –முருகன் கருப்பையா  உங்கள் முயற்சிக்கு.. பாராட்டுகள்