*கற்பக விருட்சம்* அறக்கட்டளையின் *Plant A Tree & Pick Your School Bag* திட்டம்.

நாம் *Time Traveler* மூலம் *30* ஆண்டுகள் முன்னோக்கி சென்றால் நம் *சந்ததி* யினர் தூய *நீர்*, *காற்று* போன்றவற்றிற்காக படும் கஷ்டங்களை பார்த்து விடலாம்.

_எனவே நம் தலைமுறைக்காக நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் *மரங்கள்*._

அதற்கான முயற்சியே *கற்பக விருட்சம்* அறக்கட்டளையின் *Plant A Tree & Pick Your School Bag* திட்டம்.

*2025* ம் ஆண்டின் *முதல்* நிகழ்ச்சி *தைலாபுரம்* அரசு மேல் நிலைப் பள்ளியில்….

👆 Food Support @ Old Age Home