அரசு மேல்நிலைப் பள்ளியில் ₹30,000* மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கற்பக விருட்சம் வழங்கப்பட்டன.

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham* Trust conducted *Plant A Tree and Pick Your School Bag* event in *Pallikaranai Govt Higher Secondary School*, Distributed *Bags, Notebooks, saplings* worth *₹30,000*_

_Tx to the donors_

✍️ சென்னை – பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் கற்பக விருட்சம் அறக்கட்டளையின் *Plant A Tree and Pick Your School bag* திட்டத்தின் நிகழ்ச்சி நடந்தது.

👉நிகழ்ச்சியில் *₹30,000* மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன.

👉 *150* மாணாக்கர்களுக்கு *300* நோட்டு புத்தகங்கள்.

👉 *10* மாணாக்கர்களுக்கு *School Bag*

👉 *10* மரக்கன்றுகள் நடல்

👉 *6* மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை

*ஸ்கூல் பேக் நன்கொடையாளர்கள்*

1.மலர் சங்கரநாராயணன், சென்னை

2.ஸ்ரீதர், ஆஸ்திரேலியா

3.பலராமன், ஆஸ்திரேலியா

4.தீனதயாளன், சிங்கப்பூர்

5.பாலா வெங்கட பிரசாத், சிங்கப்பூர்

6.லட்சுமணன், UK

7.சத்தியமூர்த்தி, USA

8.சிவசுப்ரமணி, USA

*நோட்டு புத்தகங்கள், சீருடை நன்கொடையாளர்கள்*

திரு.பாலசுந்தரம் & திருமதி.பிரேமா பாலசுந்தரம் மற்றும் குடும்பத்தினர், மாடம்பாக்கம், சென்னை

அறம் செய்ய பழகு !!!