👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
_*Karpaga Virutcham* Trust provided *Livelihood support (Petti Shop Sales Items)* for a *widow* lives in *Thulukapatti* village in *VirudhuNagar* Dt_
_Tx to the donors_
✍️ *விருதுநகர்* மாவட்டம் *துளுக்கப்பட்டி* கிராமத்தில் வசிக்கும் ஆதரவற்ற விதவையிடம் இருந்து வந்த கோரிக்கை..
👉 வாழ்வாதார உதவிக்காக *பெட்டிக் கடை வியாபார பொருட்கள்* வழங்கிய *கற்பக விருட்சம்*
👉 நிகழ்ச்சியில் மரக்கன்று நடப்பட்டது.
*நன்கொடையாளர்*
திரு.கோபிநாத் & குடும்பத்தினர், நாமக்கல்
*தன்னார்வலர்*
திரு.மாரியப்பன், துளுக்கப்பட்டி
அறம் செய்ய பழகு !!!
