👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
_*Karpaga Virutcham* Trust arranged *Spl Non Veg Meal* and distributed *Dressess (Vesti/Shirt/Sarees/Nighties)* and *Soap* worth *₹34,000* to all the inmates in *Sastha Old Age Home, Kundrathur*. *Sapling* planted in the event.
_Tx to the donors *Mr.Dheenadayalan and Family*_
✍️ சென்னை சாஸ்தா முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களிடம் இருந்து வந்த கோரிக்கை.
👉 *₹34,000* மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கிய *கற்பக விருட்சம்*
👉 சிறப்பு *அசைவ மதிய உணவு*
👉 இல்ல முதியோர்களுக்கு *வேஷ்டி/கைலி/சட்டை/சேலை/சோப்/துண்டு*
👉 நிகழ்வில் இல்ல வளாகத்தில் *மரக்கன்று* நடப்பட்டன.
*நன்கொடையாளர்*
திரு.தீனதயாளன் & குடும்பத்தார், சிங்கப்பூர்
அவர்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம்.
அறம் செய்ய பழகு!!!
