*கற்பக விருட்சம்* அறக்கட்டளை சார்பில் அரசு மேல் நிலைப் பள்ளியில்

*கற்பக விருட்சம்* அறக்கட்டளையின் *Plant A Tree and Pick Your School Bag* – 2025 ம் ஆண்டின் *3* வது நிகழ்ச்சி – *திருச்சி* மாவட்டம் – *கரட்டாம்பட்டி* அரசு மேல் நிலைப் பள்ளியில் …..

👆 *₹14,000 Tuition Fee* support for School & College Students in *Chennai*

அறம் செய்ய பழகு !!!