👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
_*Karpaga Virutcham* Trust arranged *Special Non veg Meal* in Old Age Home, Royapettah._
_Tx to the donors_
✍️ *தூத்துக்குடி* மாவட்டம் *திருச்செந்தூர்* பகுதியை சேர்ந்த
*திரு.அம்பலவாணன்* &
*திருமதி.ஆர்த்தி* தம்பதிகளின் மகள்
*பூஜா ஸ்ரீ*
அவர்களின் *22* வது பிறந்த நாள்.
👉 *சென்னை – இராயப்பேட்டை* முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு *சிறப்பு அசைவ மதிய உணவு* வழங்கிய *கற்பக விருட்சம்*
*நன்கொடையாளர்கள்*
திரு.அம்பலவாணன்
திருமதி.ஆர்த்தி
லக்ஷித்
*பூஜாஸ்ரீ* அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்…
அவர்கள் நீண்ட ஆயுள் & நிறை செல்வம் பெற்று நீடுழி வாழ இறைவனை , பிரார்த்திக்கிறோம்.
அறம் செய்ய பழகு !!!